சர்க்கரை நோயாளிகள் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய சில மருத்துவ பரிசோதனைகளை பற்றி இங்கு காண்போம்.
1) மாதத்திற்கு ஒரு முறை:-
a) இரத்த சர்க்கரை அளவு – ( Blood Sugar )
காலை உணவுக்கு முன் ( வெறும் வயிற்றில் ) ( FBS )
காலை உணவுக்குப் பின் ( 2 மணி நேரம் கழித்து ) ( PPBS )
b) இரத்த அழுத்தப் பரிசோதனை ( BP )
2) மூன்று மாதத்திற்கு ஒரு முறை:
a) இரத்த கொழுப்பு சத்து அளவு ( Lipid Profile )
b) இரத்த சர்க்கரை அளவு – மூன்று மாத சராசரி ( HbA1c )
c) உடல் எடை
3) வருடத்திற்கு ஒரு முறை:
a) கண் பரிசோதனை ( Fundus examination )
b) சிறுநீரகப் பரிசோதனை ( Renal function tests )
c) இதயப் பரிசோதனை ( ECG )
4) சிறப்புப் பரிசோதனைகள்:
a) Echocardiogram
b) Biothesiometry
c) Doppler studies
d) Chest xray
e) Thyroid function test